சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 2 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். 68 வயது முதியவர் ராமசாமி, சுரேஷ் (42) ஆகியோரை ஆத்தூர் ஊரக போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: