இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் நீலகிரியில் 5 பழங்குடியின மாணவர்கள் தேர்வு

நீலகிரி: இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் நீலகிரியில் 5 பழங்குடியின மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். கெங்கரை ஊராட்சி தலைவர் தலைமையில் ஸ்ட்ரீட்லைட் பவுண்டேஷன் அமைப்பினர் கெங்கரையில் 2, கரிக்கையூரில் 2, மெட்டுக்கல்லை சேர்ந்த 1 மாணவர் என 5 பேர் தேர்வாகியுள்ளனர்.

Related Stories: