தமிழ்நாட்டில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 1044 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் இருப்பதாக அமைச்சர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories: