×

சென்னை விருகம்பாக்கத்தில் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் துணை நடிகை பவுலின் (29) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணாமாக துணை நடிகை பவுலின் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர். சடலத்தை கைப்பற்றி கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Tags : Chennai Viruagambakkam , Deputy actress, hangs herself, Chennai Virugambakkam, Police investigation
× RELATED பால் குடித்துவிட்டு உறங்கியபோது...