×

சேலம் அருகே நள்ளிரவில் ஆம்னி பேருந்து மீது டிப்பர் லாரி மோதி 6 பேர் பலி

சேலம் அருகே நேற்று நள்ளிரவில் பின்னோக்கி வந்த டிப்பர் லாரி, ஆம்னி பேருந்து மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

Tags : Omney ,Salem , A tipper lorry collided with an Omni bus near Salem at midnight, killing 6 people
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...