ஓசூர் அருகே யூனிவர் காயின் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி புகார்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே யூனிவர் காயின் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. ஓசூர், பர்கூர் உள்ளிட்ட 6 இடங்களில் இடைத்தரகர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: