கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 25,926 கனஅடி தண்ணீர் திறப்பு

திருச்சி: கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 25,926 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கீழணைக்கு தொடர் நீர்வரத்தால் 25,926 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Stories: