ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நன்மடோல் புயல் தாக்க வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

டோக்யோ: ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியை சக்தி வாய்ந்த நன்மடோல் புயல் தக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வானிலை மையம் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: