பாஞ்சாங்குளம் பள்ளியில் எவ்வித பாகுபாடும் இல்லை: ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அறிக்கை

தென்காசி: பாஞ்சாங்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் எவ்வித பாகுபாடும் இல்லை என ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பள்ளியில் எவ்வித பாகுபாடும் இருப்பதாக மாணவர்களோ, பெற்றோர்களோ புகார் தெரிவிக்கவில்லை என அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: