கள்ளக்குறிச்சியில் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட பாஜக நிவாகிகள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீசாரை நோக்கி பீர் பாட்டிலை வீசி ரகளையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி பாஜக நகர தலைவர் சத்யா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதால் ஏற்பட்ட சர்ச்சையை விசாரிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: