×

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்க லண்டன் சென்றடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

லண்டன்: ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றடைந்தார். பிரிட்டன் மகாராணி ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் வின்ஸ்டரில் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.


Tags : president ,Troubati Murmu ,London ,Queen Elizabeth , President Draupadi Murmu arrived in London to attend Queen Elizabeth's funeral
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...