மின்வாரிய குறைதீர் கூட்டம்

சென்னை: போரூர்  கோட்டத்தில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘போரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (20ம் தேதி) காலை 11 மணியளவில், போரூர் அலுவலகம், முதல் மாடி, 110 கி.வோ, எஸ்.ஆர்.எம்.சி. துணை மின்நிலைய வளாகம், போரூர்,  சென்னை - 116 அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: