திருவிழாவில் தனிநபருக்கு முக்கியத்துவம் தரக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இலுப்பக்குடி கோயில் திருவிழாவில் அனைத்து தரப்பினரையும் ஒரே மாதிரியாக நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினரை தவிர்த்து அய்யனார் கோயில் திருவிழா நடத்தப்படுவதாக வேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார். திருவிழாவில் தனிநபருக்கு முக்கியத்துவம் தரக்கூடாது; அனைத்து சமூகத்தினரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: