×

ஆரோவில் சிலை விற்பனை கடையில் இருந்து 7 பழங்கால சிலைகள் பறிமுதல்

விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் சிலை விற்பனை கடையில் இருந்து 7 பழங்கால சிலைகளை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 3 அர்த்தநாரீஸ்வரர் சிலைகள், கிருஷ்ணர் சிலை, புத்தர் சிலை உள்ளிட்ட 7 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Aro , Auroville, idol shop, 7 ancient idols, confiscated
× RELATED ஆரோவில் அருகே ஒரே கடையில்...