நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார் பிரதமர் மோடி

போபால்: ஆப்ரிக்க நாடான நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 8 சீட்டா வகை சிறுத்தைகளை பிரதமர் மோடி வனத்தில் விட்டார். தனது பிறந்த நாளையொட்டி குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளை வனத்தில் விடுவித்ததுடன் அவற்றை புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார். செயற்கைகோள் மூலம் கண்காணிக்க சிறுத்தைகளில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது.  

Related Stories: