சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி தலைமைச் செயலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Related Stories: