பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளதாக சென்னை வேப்பேரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பெரியாரின் சிந்தனைகளை உலகின் பல்வேறு மொழியில் வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Stories: