×

வன்னியர் உள் இடஒதுக்கீட்டை நிச்சயம் வென்றெடுப்போம்: பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்

சென்னை: 10.5% வன்னியர் உள் இடஒதுக்கீட்டை நிச்சயம் வென்றெடுப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டார். வன்னியர் 10.50% உள் இடஒதுக்கீட்டை மீட்டெடுப்பதில் இதுவரை என்ன நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; இப்போது என்ன நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது; இனி நடக்கப் போவதும் நன்றாகவே நடக்கும். நமக்கான சமூகநீதியை நாம் நிச்சயமாக வென்றெடுப்போம் என தெரிவித்தார். 


Tags : Vannier ,Ramadas Dwid ,Bamaka , Vanniyar, Internal Reservation, Bamaga founder, Ramadoss, Div
× RELATED பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...