×

பெரியார் பிறந்தநாள்: பாமக நிறுவனர் ராமதாஸ் மரியாதை!

சென்னை: தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரின் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மரியாதை செலுத்தினார். ஜி.கே.மணி உள்ளிட்டோர் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : peryar ,pamaka , Periyar's Birthday: Homage to Bamaga Founder Ramadoss!
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்