யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

சென்னை: கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் . சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளை மூட உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Related Stories: