அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்து கொள்ள அவரவர்களுக்கு உரிமை உண்டு: ஐகோர்ட் கிளை

மதுரை: அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்து கொள்ள அவரவர்களுக்கு உரிமை உண்டு, அதனை யாரும் தடுக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை முன் மனுதர்ம தேவ இதிகாசங்களை எரித்து போராட்டம் நடத்த தடை கோரிய வழக்கில், போராட்டங்கள் நடத்த அரசு தரப்பில் எந்த அனுமதியும் அளிக்கவில்லை, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: