பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிரெவர் பெய்லிஸ் நியமனம்

மும்பை: ஐபிஎல் 2023 தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை தொடர்ந்து டிரெவர் பெய்லிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014-ல் ஐபிஎல் கோப்பையை வென்ற போது டிரெவர் பெய்லிஸ் பயிற்சியாளராக இருந்தார்.

Related Stories: