×

உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆனார் கவுதம் அதானி

ஜெஃப் பேசோஸை பின்னுக்கு தள்ளி, கவுதம் அதானி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆனார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் ஒரே நாளில் சுமார் ரூ.80 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்ததை அடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 2-ம் இடத்திற்கு முன்னேறினார்.


Tags : Gautam Adhani , Second richest man, Gautam Adhani, Jeff Bezos
× RELATED விண்வெளியில் இருந்து பார்த்தாலும்...