பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விருப்பம்: ஷாங்காய் உச்சி ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை

பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விருப்புவதாக ஷாங்காய் உச்சி ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா, உக்ரைன் - ரஷ்யா போரால் உலகளாவிய வினியோக சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டது. மக்களை மையமாக கொண்டு வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: