சென்னை - ரேணிகுண்டா சிறப்பு ரயில் 140 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை

சென்னை: சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக ரேணிகுண்டா வரை சிறப்பு ரயில் 140 கிமீ வேகத்தில் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு ரயில் சோதனை ஓட்டத்தில் ரயில்வே துறையின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். 

Related Stories: