பெட்ரோல், டீசல் மீது கொடூரமான வரிகளை மன்மோகன் சிங் அரசு விதிக்கவில்லை: நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதிலடி

டெல்லி: 1991-ல் காங் அரசின் பொருளாதார தாராளமயமாக்கல் அரைவேக்காட்டு சீர் திருத்தம் என்ற நிர்மலாவுக்கு ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். நல்லவேளையாக பணமதிப்பு ரத்து, பல அடுக்கு ஜிஎஸ்டி போன்ற ஜீரணிக்க முடியாத உணவை மன்மோகன்சிங் பரிமாறவில்லை என்று கூறியுள்ளார். நல்லவேளையாக பெட்ரோல், டீசல் மீது கொடூரமான  வரிகளை மன்மோகன் சிங் அரசு விதிக்கவில்லை என்று ப.சிதம்பரம்  தெரிவித்துள்ளார்.

Related Stories: