குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருவது தொடர்பாக தீவிர கவனம் செலுத்த முதல்வர் உத்தரவு

சென்னை: குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருவது தொடர்பாக தீவிர கவனம் செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர். அதன்படி குழந்தைகளுக்கான காய்ச்சல் குறித்து கவனம் செலுத்தி அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related Stories: