×

சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் பிறந்தநாள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மரியாதை

சென்னை: சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் பிறந்தநாளையொட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் மரியாதையை செலுத்தினார். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒன்றிய அரசு அறிவித்த அடுத்த நாள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Tags : Martyr Ramaswamy Padyatsiyar ,Subramanian , Freedom Struggle, Martyr Ramaswamy Padyatsiyar's Birthday, Minister Hon. Courtesy of Subramanian
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...