தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில் மட்டும் அல்ல, சிறிய தொழில்கள் வளர்வதும் ஆகும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: சொத்துப் பிணைய உரிமை பத்திரம் பதிவு செய்ய ஆன்லைன் வசதி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில் மட்டும் அல்ல, சிறிய தொழில்கள் வளர்வதும் ஆகும் என தோள் கொடுப்போம் தொழில்களுக்கு தெற்கு மண்டல மாநாட்டில் முதல்வர் கூறினார்.

Related Stories: