×

லக்னோவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி

லக்னோ: லக்னோவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்தனர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Lucknow , 9 killed in building collapse in Lucknow
× RELATED சில்லி பாயின்ட்…