திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேகம், சேவை கட்டணத்தை உயர்த்த நிர்வாகம் முடிவு

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேகம், சேவை கட்டணத்தை உயர்த்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அபிஷேகம் மற்றும் சேவை கட்டணங்களை மாற்றி அமைப்பது பற்றி பக்தர்களிடம் கருத்து கேட்ட பிறகு உயர்த்த முடிவு செய்யப்பட உள்ளது.

Related Stories: