சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்

மதுரை: 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து மாற்றப்பட்டதாக சிறைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: