×

ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

தாஷ்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார். இன்று ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Tags : PM Modi ,Shanghai , PM Modi will participate in the Shanghai conference today!
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...