×

மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சைமன் காட்டிச்

ஜோகானஸ்பேர்க்: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சைமன் காட்டிச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க ஜாம்பவான் அசீம் அம்லா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Simon Katich ,Mumbai Indians Cape Town , Simon Katich is the head coach of Mumbai Indians Cape Town
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...