பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமசந்திரன் மலர்தூவி மரியாதை

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமசந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்.

Related Stories: