மதுரை வைகையாற்றின் கரையோரம் ரவுடி கத்தியால் குத்திக் கொலை

மதுரை: வைகையாற்றின் கரையோரம் நாராயணபுரத்தை சேர்ந்த ரவுடி மணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை செல்லூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: