காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

மதுரை: காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம் என மதுரையில் காலை உணவு தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் எத்தகைய நிதிச்சுமை வந்தாலும் பசிசுமையை போக்குவதே அரசின் இலக்கு என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Related Stories: