ஜெய்ஷ் -இ-முகமது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் இருப்பதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல்

காபூல்: ஜெய்ஷ் -இ-முகமது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் இருப்பதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.  மவுலானா மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இல்லை என்று தாலிபன் செய்தித்தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: