டாக்டர் சுப்பையா கொலை வழக்கின் இறுதி விசாரணை அக்டோபரில் நடைபெறும்; சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கின் இறுதி விசாரணை அக்டோபரில் நடைபெறும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: