ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

டெல்லி: லண்டனில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்க உள்ளார். செப்.17-ல் லண்டன்செல்லும் ஜனாதிபதி திரெளபதி முர்மு, செப்.19-ம் தேதி ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளார்.

Related Stories: