பஞ்சாப்பில் குதிரை பேரத்தை தொடங்கிய பாஜக: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மியின் 10 எம்எல்ஏக்களை பாஜக அணுகியுள்ளதாகவும் ஆட்சியை உடைக்க முயல்வதாகவும் கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: