இந்தி தினத்தை எதிர்த்து கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் போராட்டம்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியை திணிக்கும் பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: