×

கரூரில் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கைது

கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கொலையை கண்டித்து போராடிய சுற்றுசூழல் ஆர்வலர் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயி உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்களுடன் போராடிய முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Mukhilan ,Karur , Mukhilan, an environmentalist who fought in Karur, was arrested
× RELATED கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை