×

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜெயவர்தனே விலகல்!

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து இலங்கை வீரர் ஜெயவர்தனே விலகியுள்ளார். ரிலையன்ஸ்க்கு சொந்தமான 3 லீக் அணிகளின் செயல்திறன் மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Jayawardene ,Mumbai Indians , Jayawardene resigns as head coach of Mumbai Indians!
× RELATED மும்பை சவாலுக்கு சன்ரைசர்ஸ் தயார்