சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் மகாலிங்கம் ஆஜர்

சென்னை: அதிமுக அலுவலக வழக்கு தொடர்பாக அலுவலக மேலாளர் மகாலிங்கம் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மகாலிங்கம் ஆஜரானார்.

Related Stories: