ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

Related Stories: