×

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


Tags : K. Stalin , Chief Minister M.K.Stalin started the Sculpting Project for the betterment of school students
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற...