2023ம் ஆண்டு ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டை இந்தியா நடத்த உள்ளதாக அறிவிப்பு

டெல்லி: 2023ம் ஆண்டு ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டை இந்தியா நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தாண்டு டெல்லியில் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: