×

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது

லண்டன்: மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது. அரண்மையில் 24 மணிநேரம் உடல் வைக்கப்படுகிறது; பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்பட உள்ளது.

Tags : Britain ,Queen Elizabeth ,London ,Buckingham Palace , The body of the late British Queen Elizabeth has arrived at London's Buckingham Palace
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...