தருமபுரியில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2ம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

Related Stories: